இன்றைக்கு Social Media பற்றிய சில அடிப்படை செய்திகளை தெரிந்துக் கொள்ள போகிறோம். Social Media என்றால் என்ன? Social Media (சமூக ஊடகம்) என்றால் என்ன என்பது குறித்து பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், அதை சுருக்கமாகவும் எளிமையாகவும் சொல்ல வேண்டும் என்றால்: “உங்கள் கருத்துக்களை படைக்கவும், பகிரவும் Internet மூலம் இணைக்கப்பட்ட ஒரு தளம், அல்லது ‘மேடை’ என்று கூட சொல்லலாம்.” Social mediaவுக்கும் Traditional mediaவுக்கும் என்ன வித்தியாசம்? இன்றைய நவீன சமூக ஊடகத்திற்கும், […]